Tnpsc_Pre_Coaching

Channel
Education
News and Media
Technology and Applications
Humor and Entertainment
Tamil
Logo of the Telegram channel Tnpsc_Pre_Coaching
@tnpsc_pre_coachingPromote
300.73K
subscribers
1.8K
photos
31
videos
1.32K
links
📝கற்போம்...!! கற்பிப்போம்..!! WhatsApp Channel Link - Follow: https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c In this Telegram Group We Will Give Study Materials, Unlimited TNPSC quiz, etc.,
To first message
தமிழ்நாட்டில் “வற்றாத ஜீவ நதி” என்று அழைக்கப்படும் ஆறு எது?
Anonymous Quiz
7%
a) நொய்யல் ஆறு
28%
b) காவிரி ஆறு
9%
c) வைகை ஆறு
56%
d) தாமிரபரணி ஆறு
________ மண் வகை, தமிழ்நாட்டில் நீலகிரியை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகிறது?
Anonymous Quiz
36%
A) செம்மண்
38%
B) கரிசல் மண்
18%
C) துருக்கல்மண்
8%
D) மணல் மண்
இந்தியாவில் பரப்பளவில் இரண்டாம் இடம் வகிக்கும் மண் வகை ?
Anonymous Quiz
27%
a) வண்டல் மண்
43%
b) கரிசல் மண்
4%
c) துருக்கல் மண்
25%
d) செம்மண்
TNPSC Group 2 Hall Ticket வெளியானது

Hall Ticket Download Link

https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ==

All The Best 🔥🔥🔥🔥
Combined Civil Services Examination-II (Group II and IIA Services)
Notification No: 08/2024
Date of Examination: 14.09.2024, FN

How to download Hall Ticket:

1. Visit tnpscexams.in
2. Click "One Time Registration & Dashboard"
3. Click Registered User (Login)
4. Enter Login Id and Password
5. Click Download Hall Ticket
6. Enter Application id, Date of Birth.
7. Download Hall Ticket.
📣TNPSC GROUP 4 Result - Next Month (October 2024)

📌For Daily Important Updates

Click & Follow - WhatsApp Channel
https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c

👆👆👆👆👆👆👆👆👆👆👆
5_6244402584572924050.pdf
130.2 KB
TNPSC Group 1 Result Published
7. முதல் ஆழ்வார்கள் மூவரும் சந்தித்துக் கொண்ட இடம் ?
Anonymous Quiz
16%
திருநெல்வேலி
12%
திருச்சி
22%
திருவண்ணாமலை
50%
திருக்கோவிலூர்
3. முதல் ஆழ்வார்கள் என்பதில் பொருந்தாதவர் யார் ?
Anonymous Quiz
52%
பெரியாழ்வார்
13%
பூதத்தாழ்வார்
22%
பொய்கையாழ்வார்
14%
பேயாழ்வார்
2. நாலாயிரத் திவ்ய பிரபந்தம் என்று பெயரிட்டவர் மற்றும் தொகுத்தவர் ?
Anonymous Quiz
34%
நம்பியாண்டர் நம்பி
39%
நாதமுனி
13%
பெரிய வாச்சான் பிள்ளை
14%
பெரியாழ்வார்
1. நாலாயிரத் திவ்ய பிரபந்தம் பாடியவர்கள் ?
Anonymous Quiz
35%
நாயன்மார்கள்
7%
சைவர்கள்
6%
சிவனடியார்கள்
52%
ஆழ்வார்கள்
_ மனித உடலில் அதிக அளவில் காணப்படும் செல்கள்

_ are the most abundant cells in the human body
Anonymous Quiz
47%
RBC / இரத்தச் சிவப்பணுக்கள்
23%
WBC / இரத்த வெள்ளை அணுக்கள்
18%
Blood platelets / இரத்தத் தட்டுக்கள்
12%
Nephrons / நெஃப்ரான்கள்
📌For Daily Important Updates

Click & Follow - WhatsApp Channel
https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c

👆👆👆👆👆👆👆👆👆👆👆
பின்வருவனவற்றில் சோழ வம்சத்தின் தலைநகரம் எது?
Which of the following was the capital of Chola dynasty?
Anonymous Quiz
8%
Madurai மதுரை
33%
Kaveripattnam காவேரிப்பட்டணம்
55%
Uraiyaur உறையூர்
4%
Karur கரூர்
முதல் தமிழ்ச்சங்கம் எங்கு நடைபெற்றது
Where was the first Tamil Sangam held
Anonymous Quiz
55%
Madurai மதுரை
5%
Karur கரூர்
32%
Kapatpuram கபட்புரம்
8%
Kaveripattnam காவேரிப்பட்டணம்
பின்வருவனவற்றில் ஆண் பாலின ஹார்மோன் எது?

Which of the following is the male sex hormone?
Anonymous Quiz
49%
Testosterone / டெஸ்டோஸ்டிரோன்
30%
Sperm / விந்து
13%
Oestrogen / ஈஸ்ட்ரோஜன்
8%
Progesterone / புரோஜெஸ்ட்டிரோன்
More