Tnpsc_Pre_Coaching

Channel
Education
News and Media
Technology and Applications
Humor and Entertainment
Tamil
Logo of the Telegram channel Tnpsc_Pre_Coaching
@tnpsc_pre_coachingPromote
300.73K
subscribers
1.8K
photos
31
videos
1.32K
links
📝கற்போம்...!! கற்பிப்போம்..!! WhatsApp Channel Link - Follow: https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c In this Telegram Group We Will Give Study Materials, Unlimited TNPSC quiz, etc.,
"பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய் முழவு அதிர" எனத் தொடங்கும் பாடலில் எந்த நகரம் சிறப்பிக்கப்பட்டுள்ளது?
Anonymous Quiz
10%
(A) ஆலங்காடு
15%
(B) திருவிடைவாய்
63%
(C) திருக்கேதாரம்
11%
(D) தலையாலங்காடு
1%
(E) விடை தெரியவில்லை
The maximum rate for GST is?
GSTக்கான அதிகபட்ச விகிதம்?
Anonymous Quiz
12%
30%
60%
28%
24%
18%
4%
20%
Which country's GST dual model has been adopted in India?
எந்த நாட்டின் GST இரட்டை மாதிரி இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது?
Anonymous Quiz
35%
USA அமெரிக்கா
41%
Canada கனடா
20%
Australia ஆஸ்திரேலியா
4%
Japan ஜப்பான்
When did GST come into action in India?
இந்தியாவில் ஜிஎஸ்டி எப்போது நடைமுறைக்கு வந்தது?
Anonymous Quiz
11%
1.1.2015
14%
1.4.2014
67%
1.7.2017
7%
30.9.2017
What is another name of Narasimhavarman II?
இரண்டாம் நரசிம்மவர்மனின் மற்றொரு பெயர் என்ன?
Anonymous Quiz
16%
Nandivarman நந்திவர்மன்
52%
Rajasimhan ராஜசிம்மன்
23%
Mamallan மாமல்லன்
8%
Mahendravarman மகேந்திரவர்மன்
Which of the following destroyed Vatabi and adopted the title Vatabi Kondan ?
பின்வருவனவற்றில் வட்டாபியை அழித்து வாதாபி கொண்டான் என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டது?
Anonymous Quiz
48%
Narasimhavarman I முதலாம் நரசிம்மவர்மன்
41%
Nandivarman II இரண்டாம் நந்திவர்மன்
8%
Dandivarman தன்டிவர்மன்
3%
Paramesvaravarman பரமேஸ்வரவர்மன்
Who built the Monolithic rathas in Mamallapuram?
மாமல்லபுரத்தில் ஒற்றைக்கல் ரதத்தை கட்டியவர் யார்?
Anonymous Quiz
38%
Narasimhavarman I நரசிம்மவர்மன் I
36%
Narasimhavarman II நரசிம்மவர்மன் II
24%
Mahendravarman III மகேந்திரவர்மன் III
2%
Parameswarvarman II பரமேஸ்வரவர்மன் II
Who influenced Mahendravarman to the conversion of saivism?
மகேந்திரவர்மனை சைவ மதத்திற்கு மாற்றியவர் யார்?
Anonymous Quiz
49%
Appar அப்பர்
20%
Sundarar சுந்தரர்
24%
Manikavasagar மாணிக்கவாசகர்
7%
Simhavishnu சிம்மவிஷ்ணு
Which of the following is an inscription describing the victories of Pulikesi II?
கீழ்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு
எது?
Anonymous Quiz
50%
Aykol அய்கோல்
24%
Sarnath சாரநாத்
18%
Sanchi சாஞ்சி
9%
Junagadh ஜூனாகத்
குறிப்பு வினையெச்சம் ___ வெளிப்படையாக காட்டாது.
Anonymous Quiz
60%
(A) காலத்தை
17%
(B) பண்பினை
16%
(C) வினையை
6%
(D) பெயரை
0%
(E) விடை தெரியவில்லை
காடர்கள் தாங்கள் பேசும் மொழியை எவ்வாறு அழைக்கின்றனர்
Anonymous Quiz
7%
(A) ஆலம்பூ
68%
(B) ஆல்அலப்பு
16%
(C) தாழம்பூ
9%
(D) ஆலப்பூ
1%
(E) விடை தெரியவில்லை
More