Tnpsc_Pre_Coaching

Channel
Logo of the Telegram channel Tnpsc_Pre_Coaching
@tnpsc_pre_coachingPromote
299.55K
subscribers
📝கற்போம்...!! கற்பிப்போம்..!! WhatsApp Channel Link - Follow: https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c In this Telegram Group We Will Give Study Materials, Unlimited TNPSC quiz, etc.,
Who was announced August offer in 1940? (PYQ)
1940 இல் ஆகஸ்ட் கொடையை அறிவித்தவர் யார்?
Anonymous Quiz
11%
Lord Wavel/ வேவல் பிரபு
38%
Lord Mountbatten/ மவுண்ட்பேட்டன் பிரபு
47%
Lord Linlithgow/ லின்லித்கோ பிரபு
4%
Minto/ மிண்டோ
"கல்விக்கண் திறந்தவர்" என்று காமராசரை பாராட்டியவர் யார்? (PYQ)
Anonymous Quiz
7%
பாரதியார்
72%
பெரியார்
10%
பாரதிதாசன்
11%
திரு.வி.க
🎯🎯🎯🎯🎯🎯

📌நமது SHANMUGAM IAS ACADEMY நடத்தும் TNPSC Gr.2/2A & IV(VAO) - ONLINE VIDEO CLASS வரும் புதன்கிழமை (20/11/24) முதல் ஆரம்பமாகிறது‌.

📌STUDY PLAN Schedule PDF
https://t.center/tnpsc_pre_coaching/19814

🚨Full Course Fees : Rs.3999/- Only

மேலும் பிரத்யேகமாக - EACH GENERAL STUDIES SUBJECT COST ONLY RS.399/-

EXCEPT
📌APTITUDE & REASONING - RS.499/-
📌GENERAL TAMIL- RS.499/-
📌GENERAL ENGLISH- RS.499/-

📱TNPSC Video Class Batch பற்றிய மேலும் விவரங்களுக்கு - WhatsApp/Call : 📞9994427714

📌Registration Link:
https://forms.gle/fCK4SjXmmsFwSdQY8

🎯💐🎯💐🎯💐🎯
Who announced in the House of commons to hand over power to the people of India? (PYQ)
இந்திய மக்களுக்கு அதிகாரத்தை ஒப்படைக்க போகிறோம் என்ற தகவலை பொதுமக்கள் சபையில் அறிவித்தவர் யார்?
Anonymous Quiz
22%
Queen Victoria/ விக்டோரியா மகாராணி
24%
Queen Elizabeth II/ இரண்டாம் எலிசபெத் மகாராணி
36%
Lord Mountbatten/ மௌண்ட் பேட்டன் பிரபு
18%
Prime Minister Attlee/‌ பிரதமர் அட்லி
"வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்" - திருக்குறள் உணர்த்தும் கருத்து? (PYQ)
Anonymous Quiz
20%
ஏற்றுமதி
12%
ஏமாற்றுதல்
64%
நேர்மை
3%
முயற்சியின்மை
வழிப்பறி, நிரைகவர்தல் ஆகியன ___ திணைக்குரிய தொழில்கள்? (PYQ)
Anonymous Quiz
11%
முல்லை
72%
பாலை
13%
நெய்தல்
4%
மருதம்
பேரண்டத் தோற்றம் குறித்த அறிவியல் செய்தியினைக் குறிப்பிடும் சங்க இலக்கியம்? (PYQ)
Anonymous Quiz
17%
பட்டினப்பாலை
30%
கலித்தொகை
16%
அகநானூறு
37%
பரிபாடல்
சங்க இலக்கிய நூல்களுள் பன்னோடு பாடப்பட்ட நூல்? (PYQ)
Anonymous Quiz
12%
புறநானூறு
14%
அகநானூறு
69%
பரிபாடல்
5%
நற்றினை
💐சர்கார் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தும்

📚SECOND BATCH ADMISSION Going now....!

📄TNPSC/RRB/PGTRB Online Course இணையவழி பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது.

👉 வகுப்புகள் Zoom Meeting மூலமாக தினசரி மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும்.

👉 தினசரி தேர்வுகள் "Google form" மூலம் நடத்தப்படும்.

👉 தவறவிட்ட வகுப்புகளை பதிவு காணொளி மூலம் காணலாம்.

👉 TNPSC: பயிற்சிக்கான கட்டணம்: ரூ.10,000/- தற்போது 50% சலுகை ரூ.5000/- மட்டுமே.

👉 RRB: பயிற்சிக்கான கட்டணம்: ரூ.12000/- தற்போது 50% சலுகை 6000/-மட்டுமே

👉 PG TRB: பயிற்சிக்கான கட்டணம்: ரூ.25,000/- தற்போது 50% சலுகை ரூ.12500/-மட்டுமே

📌GPay: 9962600043
For Admission
Contact: 📞9962600043

இந்த கட்டணம் நீங்கள் அரசு தேர்வில் தேர்ச்சி பெரும் வரை
👉 இச்சலுகை முதலில் வரும் 100 மாணவர்களுக்கு மட்டும்.
👉 இந்த வகுப்பில் சேர Confirm one seat என type செய்து 9962600043 என்கிற எண்ணிற்கு வாட்ஸ்அப் அனுப்பவும்.

💐வாழ்த்துக்கள்💐
சங்ககால மக்களின் மணமுறைகளைக் குறிப்பிடும் நூல் எது? (PYQ)
Anonymous Quiz
24%
புறநானூறு
17%
நற்றிணை
52%
அகநானூறு
8%
குறுந்தொகை
சேரர்களின் அடையாள மாலை? (PYQ)
Anonymous Quiz
22%
அத்திப்பூ
52%
பனம்பூ
18%
வேப்பம்பூ
7%
தும்பைப் பூ
🎯🎯🎯🎯🎯🎯

📌நமது SHANMUGAM IAS ACADEMY நடத்தும் TNPSC Gr.2/2A & IV(VAO) - ONLINE VIDEO CLASS வரும் புதன்கிழமை (20/11/24) முதல் ஆரம்பமாகிறது‌.

📌STUDY PLAN Schedule PDF
https://t.center/tnpsc_pre_coaching/19814

🚨Full Course Fees : Rs.3999/- Only

மேலும் பிரத்யேகமாக - EACH GENERAL STUDIES SUBJECT COST ONLY RS.399/-

EXCEPT
📌APTITUDE & REASONING - RS.499/-
📌GENERAL TAMIL- RS.499/-
📌GENERAL ENGLISH- RS.499/-

📱TNPSC Video Class Batch பற்றிய மேலும் விவரங்களுக்கு - WhatsApp/Call : 📞9994427714

📌Registration Link:
https://forms.gle/fCK4SjXmmsFwSdQY8

🎯💐🎯💐🎯💐🎯
The Hindus and Muslims as "Two eyes of a beautiful bride of India" was described by (PYQ)
இந்துக்களும் மற்றும் முஸ்லிம்களும் இந்திய மணப் பெண்ணின் அழகான இரண்டு கண்கள் என்று வருணித்தவர்?
Anonymous Quiz
40%
Sir Syed Ahmad Khan/ சர் சையது அகமது கான்
38%
M.A. Jinnah/ M.A. ஜின்னா
10%
Aga Khan/ அகா கான்
11%
Syed Wazir Hussain/ சையது வசிர்ஹுசைன்
Bhagat Singh, Raj Guru, Sukh Dev were hanged on
பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாள்?
Anonymous Quiz
35%
March 23, 1931/ மார்ச் 23, 1931
28%
March 25, 1931/ மார்ச் 25, 1931
24%
March 27, 1931/ மார்ச் 27, 1931
12%
March 30, 1931/ மார்ச் 30, 1931
பொருட்கலவை நூல் என்று அழைக்கப்படும் நூல் எது? (PYQ)
Anonymous Quiz
25%
பதிற்றுப்பத்து
24%
நற்றிணை
28%
ஐங்குறுநூறு
23%
பரிபாடல்
பின்வரும் சங்க இலக்கிய நூல்களில், சங்க காலத்து சேரர்களைப் பற்றிக் குறிப்பிடும் நூல் எது? (PYQ)
Anonymous Quiz
12%
பரிபாடல்
66%
பதிற்றுப்பத்து
13%
கலித்தொகை
9%
புறநானூறு
Telegram Center
Telegram Center
Channel