Tnpsc_Pre_Coaching

Channel
Education
News and Media
Technology and Applications
Humor and Entertainment
Tamil
Logo of the Telegram channel Tnpsc_Pre_Coaching
@tnpsc_pre_coachingPromote
300.73K
subscribers
1.8K
photos
31
videos
1.32K
links
📝கற்போம்...!! கற்பிப்போம்..!! WhatsApp Channel Link - Follow: https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c In this Telegram Group We Will Give Study Materials, Unlimited TNPSC quiz, etc.,
To first message
நாமக்கல் கவிஞர் பின்வரும் எந்த விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார்?
Anonymous Quiz
21%
ஒத்துழையாமை இயக்கம்
48%
உப்புச் சத்தியாகிரகப் போராட்டம்
19%
வெள்ளையனே வெளியேறு
11%
நீல் சத்தியாகிரகம் இயக்கம்
சாதி சமய வே றுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள் முடியாவிட்டால் புறக்கணிக்கக்
கற்றுக்கொள் என்று கூறியவர் யார் ?
Anonymous Quiz
23%
மு.வரதராசனார்
23%
காந்தியடிகள்
38%
அம்பேத்கர்
16%
பெரியார்
1917 ஆம் ஆண்டு புரோச் நகரில் நடை பெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் உரை
நிகழ்த்தியவர் யார்?
Anonymous Quiz
13%
நேரு
53%
காந்தியடிகள்
23%
திலகர்
11%
சுபாஷ் சந்திரபோஸ்
“பயிற்று மொழியைக் குறித்துச் சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது, அடித்தளம் இல்லாமல்
கட்டடத்தை எழுப்புவதைப் போன்றது” என்று கூறியவர் யார்?
Anonymous Quiz
19%
மு.வ
51%
காந்தியடிகள்
17%
நேரு
13%
அண்ணா
“ஆயிரம் முகங்கள் கொண்டது வாழ்க்கை , அதனைப் புரிந்து கொள்ளவும் முறையாக
வாழவும் புத்தகப் படிப்பு இன்றியமை யாதது” என்று கூறியவர் யார்?
Anonymous Quiz
12%
காந்தி
40%
நேரு
21%
மு.வ
27%
அண்ணா
1935 ஆம் ஆண்டு நே ரு அவர்கள் எம்மாவட்டச் சிறை ச்சாலை யில்
அடை க்கப்பட்டிருந்தார்?
Anonymous Quiz
48%
அல்மோரா
30%
அலிப்பூர்
11%
அந்தமான்
11%
லாகூர்
உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?
Anonymous Quiz
12%
உடுமலை நாராயணகவி
7%
வாணிதாசன்
8%
தாரா பாரதி
73%
சுரதா
“தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்” என்று புகழப்படுபவர் யார்?
Anonymous Quiz
81%
வாணிதாசன்
7%
பக்தவத்சல பாரதி
9%
கண்ணதாசன்
3%
முடியரசன்
ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் என்பது யாருடைய கவிதைகளின் தொகுப்பு ?
Anonymous Quiz
13%
பிரமிள்
56%
இன்குலாப்
16%
ஆத்மாநாம்
14%
பிரபஞ்சன்
கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியவர் யார் ?
Anonymous Quiz
29%
இரா.இளங்குமரனார்
9%
கௌரன்
55%
இறையரசன்
7%
இராஜே ந்திரன்
"நான் ஏன் பிறந்தேன் என்பது யாருடைய சுயசரிதை ?
Anonymous Quiz
16%
காமராஜர்
41%
எம்.ஜி.ஆர்
36%
கலை ஞர் கருணாநிதி
7%
செ ல்வி.ஜெ .ஜெ யலலிதா
'பிச்சுமணி கை வல்யத்தின்' புனைப்பெயர் என்ன ?
Anonymous Quiz
17%
கலாப்பிரியா
38%
கல்யாண்ஜி
15%
சிற்பி
31%
தேவதேவன்
'கடற்கரையில் சில மரங்கள்' என்ற கவிதைத் தொகுப்பை இயற்றியவர் யார் ?
Anonymous Quiz
27%
கல்யாண்ஜி
46%
ஞானக் கூத்தன்
17%
வாணிதாசன்
10%
மீரா
கண்ணீர் பூக்கள் யாருடைய கவிதை தொகுப்பு ?
Anonymous Quiz
68%
மு.மேத்தா
13%
சிற்பி
12%
மீரா
7%
கல்யாண்ஜி
சிற்பி பாலசுப்ரமணியம் சாகித்திய அகாதமி விருது பெற்ற படைப்பு இலக்கியம் எது?
Anonymous Quiz
2%
காதுகள்
9%
கல்மரம்
17%
அப்பாவின் சினேகிதர்
72%
ஒரு கிராமத்து நதி
5.“குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு” - இதில் குமரி என்று அழைக்கப்படும் மூலிகை எது?
Anonymous Quiz
10%
கரிசலாங்கண்ணி
15%
தூதுவளை
17%
குப்பைமேனி
59%
சோற்றுக்கற்றாழை
4.பெரியபுராணம் எந்த நாட்டின் நீர் வளத்தை சிறப்பிக்கின்றது?
Anonymous Quiz
12%
சேர நாடு
68%
சோழ நாடு
13%
பாண்டிய நாடு
7%
கலிங்க நாடு
More