Tnpsc_Pre_Coaching

Channel
Education
News and Media
Technology and Applications
Humor and Entertainment
Tamil
Logo of the Telegram channel Tnpsc_Pre_Coaching
@tnpsc_pre_coachingPromote
300.73K
subscribers
1.8K
photos
31
videos
1.32K
links
📝கற்போம்...!! கற்பிப்போம்..!! WhatsApp Channel Link - Follow: https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c In this Telegram Group We Will Give Study Materials, Unlimited TNPSC quiz, etc.,
To first message
2.உழவர் உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் வெளிப்படுத்தும் சிற்றிலக்கிய வகை எது?
Anonymous Quiz
7%
கலம்பகம்
69%
பள்ளு
21%
குறவஞ்சி
3%
உலா
1.ஆண்பால் பிள்ளைத் - தமிழுக்கும் பெண்பால் , பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?
Anonymous Quiz
10%
பத்து
20%
ஆறு
64%
ஏழு
6%
ஐந்து
Highest peak of the Aravalli range is _________ ஆரவல்லி மலைத் தொடரின் மிக உயரமான சிகரம் _________
Anonymous Quiz
21%
Mount Abu அபு மலை
67%
Gurushikhar குருசிகார்
8%
Kalsubai கல் சுபாய்
5%
Malayagiri மலயகிரி
Tamilnadu covers 4% of the area of our country and it is a _____ largest state in India. தமிழ்நாடு இந்தியப் பரப்பில் சுமார் 4 சதவிகிதத்தினைக் கொண்டுள்ளது, இதுவே இந்தியாவின் _______ பெரிய மாநிலம் ஆகும்.
Anonymous Quiz
13%
12th 12வது
63%
11th 11வது
17%
10th 10வது
8%
09th 09வது
Which of the below bounds Nagaland on the east? கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் நாகாலாந்துக்கு உள்ள கிழக்கு எல்லை எது?
Anonymous Quiz
13%
Assam அசாம்
33%
West Bengal மேற்கு வங்காளம்
44%
Myanmar மியான்மர்
11%
Manipur மணிப்பூர்
"Calling all TNPSC aspirants! Let's unite our voices for more opportunities. #increase_group4_vacancy to provide better job prospects in Tamil Nadu. Time for more government jobs for the youth! #TNPSC #Employment #Career #TamilNadu"  Twitter trending date: 18september

Time:10Am
Hashtag:#increase_group4_vacancy
வறுமை வந்த காலத்தில் எது குறையாமல் வாழ வேண்டும் ?
Anonymous Quiz
25%
(A) இன்பம்
67%
(B) ஊக்கம்
6%
(C) தூக்கம்
2%
(D) ஏக்கம்
0%
(E) விடை தெரியவில்லை
'பா' எத்தனை வகைப்படும் ?
Anonymous Quiz
8%
(A) 2
68%
(B) 4
19%
(C) 6
5%
(D) 8
0%
(E) விடை தெரியவில்லை
TNPSC Group II-IIA - GS - SIA - Tentative Key.pdf
24 MB
TNPSC GROUP II/IIA 2024
General Studies - Tentative Key
TNPSC Group II-IIA - GT - SIA - Tentative Key.pdf
6.1 MB
TNPSC GROUP II/IIA 2024
பொதுத் தமிழ் - Tentative Key
TNPSC Group II-IIA - GE - SIA - Tentative Key.pdf
9.5 MB
TNPSC GROUP II/IIA 2024
General English - Tentative Key
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
தேர்வு எப்படி இருந்தது நண்பர்களே...!!
Anonymous Poll
9%
Easy
42%
Moderate
30%
Tough
12%
Very Tough
18%
தெரிலயேப்பா😅
TNPSC GROUP II/IIA EXAM

உங்களது உழைப்பும் முயற்சியும் கண்டிப்பாக தேர்வில் கைகொடுக்கும்

📚நீங்கள் படித்தது கண்டிப்பாக தேர்வில் வரும்

♻️நன்றாக உறங்குங்கள், காலை புத்துணர்ச்சியுடன் தேர்வை எழுதுங்கள்

🦸‍♂️அனைவருக்கும் நமது "TNPSC PRE COACHING" சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

All The Best Nanbargale🤩
🎯🎯🎯🏅🏅🏅🎯🎯🎯

GROUP-II & II-A தேர்விற்கு எடுத்துச் செல்ல வேண்டியவை

1) நுழைவுச் சீட்டு

2) 2 கருமை நிற பேனாக்கள் (ஒரே வகை)

3) அடையாள சான்று
ஆதார் அட்டை, கடவுச்சீட்டு(PASSPORT) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண் (PAN CARD) / வாக்காளர் அடையாள அட்டையின் அசல் மற்றும் நகல்.

4) கை கடிகாரம் (Normal Watch)

5) கைக்குட்டை ( kerchief)

6) Self Confidence

Note:

🎯விண்ணப்பதாரர்கள், காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு வருகை புரிய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

🎯விண்ணப்பதாரர்களுக்கு OMR விடைத்தாள் முற்பகல் 09:00am மணிக்கு வழங்கப்படும்.

🎯 09:00a.m மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

🎯 தேர்வு முடிந்து தேர்வு அறையை விட்டு வெளியே வரும் பொழுது HALL INVIGILATOR கையொப்பம் HALL TICKET-ல் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்

வெற்றி பெற வாழ்த்துக்கள்💐

WhatsApp Channel Link - Follow : https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c

💯All The Best Nabargale..!!

•┈┈••✦✿✦•⭕️️•✦✿✦••┈┈•
Join @tnpsc_pre_coaching
•┈┈••✦✿✦•⭕️️•✦✿✦••┈┈•
Which of the following are the oldest fold mountain ranges in India? பின்வருவனவற்றில் இந்தியாவின் பழமையான மடிப்பு மலைத்தொடர்கள் எது?
Anonymous Quiz
17%
Himalayan Mountain range / இமயமலைத்தொடர்
10%
Eastern Ghats / கிழக்கு தொடர்ச்சி மலை
10%
Western Ghats / மேற்கு தொடர்ச்சி மலை
62%
Aravalli Mountain range / ஆரவல்லி மலைத்தொடர்
India’s central meridian is 82°30’ East longitude is இந்தியாவின் மத்திய தீர்க்கரேகையான 82°30’ கிழக்கு தீர்க்கரேகை _______ வழியாக செல்கிறது. passes through
Anonymous Quiz
40%
Allahabad / அலகாபாத்
25%
Ahmedabad / அகமதாபாத்
20%
Arunachal Pradesh / அருணாச்சல பிரதேசம்
15%
All of the above / மேற்காணும் அனைத்தும்
How To Fill TNPSC OMR Sheet

Topic - TNPSC OMR SHEET எப்படி நிரப்புவது - முழு விளக்கம்

Useful For New Aspirants - TNPSC Group 2 Exam

(Last Group 4'ku Upload Panathu - Same Procedure தான் இப்பவும் Follow பன்றாங்க)

YouTube Video Link
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
https://youtu.be/BFMb7N1LLlY
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
காலை கதிரவன்☀️✍️
-----------------------------------------
எப்போதும் நம் மனதில் உச்சரிக்க வேண்டிய வாக்கியம்
"என்னால் முடியும்"


முயற்சி 👉 பயிற்சி 👉 தொடர்ச்சி
-------------------------------------------
காலம் கைகூடும் 🏆
More